Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, March 3, 2026

IDA உயர்வு! DPE உத்தரவு!!


அனைத்து தொழிற்சங்கங்களும், தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், நீண்ட கால தாமதத்திற்கு பின், IDA உயர்வுக்கான, உத்தரவை DPE வெளியிட்டுள்ளது. அதன்படி, 3.5 சதவீத உயர்வு, 01.01.2026 முதல் வழங்கப்படும். அதாவது, 233.2 சதவீதத்தில் இருந்து, 236.7 சதவீதமாக, IDA  உயர்கிறது.  

Wednesday, February 25, 2026

Sunday, February 22, 2026

DIRECTOR (HR) உடன் அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெற்றது.

 

கடும்  அதிருப்தியை தெரிவித்த, இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும், ஊழியர்களின் தேங்கியுள்ள பிரச்சனைகளை விரைவில் தீர்வு காண வேண்டும் என கோரி உள்ளன.