BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், ஆத்தூர் கிளைகளின், இணைந்த மாதாந்திர கிளை கூட்டம், CoC சார்பாக, இன்று (25.02.2026) ஆத்தூரில் நடைபெற்றது. 12.02.2026 வேலை நிறுத்தத்தை, ஆத்தூர் பகுதியில், 100% வெற்றிகரமாக்கிய, 11 BSNLEU தோழர்களையும், BSNLEU ஆத்தூர் கிளை கதர் ஆடை அணிவித்து கௌரவப்படுத்தியது. அதே போல், 12.02.2026 அன்று சேலத்தில் நடைபெற்ற சாலை மறியலில் கலந்து கொண்டு, கைதாகிய, 3 AIBDPA தோழர்களுக்கும், கதர் ஆடை அணிவித்து, BSNLEU ஆத்தூர் கிளை கௌரவப்படுத்தியது.
ஆத்தூர் கிளையின் சிறப்பான செயல்பாடுகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.


























