அனைத்து தொழிற்சங்கங்களும், தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், நீண்ட கால தாமதத்திற்கு பின், IDA உயர்வுக்கான, உத்தரவை DPE வெளியிட்டுள்ளது. அதன்படி, 3.5 சதவீத உயர்வு, 01.01.2026 முதல் வழங்கப்படும். அதாவது, 233.2 சதவீதத்தில் இருந்து, 236.7 சதவீதமாக, IDA உயர்கிறது.
