NE ஊழியர்களின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள பிரச்சனைகள் சம்மந்தமாக விவாதிக்க, மனித வள இயக்குநருடன், இன்று (18.02.2026), அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளது.
ஏற்கனவே கூட்டத்திற்கான ஆய்படு பொருளை கூட்டாக, BSNLEU - NFTEBSNL சங்கங்கள் நிர்வாகத்திடம், 04.02.2026 அன்று வழங்கியது. அதன் அடிப்படையில், இன்று கூட்டம் நடைபெற இருக்கிறது.
