Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, October 14, 2026

14.10.2026, இன்று அலுவல் ரீதியான சமூக ஊடகங்களை புறக்கணிப்போம்!


மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்க மறுக்கும், அரசாங்கத்தையும், கார்ப்பரேட் நிர்வாகத்தையும் எதிர்த்து, இன்று 14.10.2026, AUAB அறைகூவல் அடிப்படையில், அலுவல் ரீதியான சமூக ஊடகங்களை, புறக்கணிப்போம்!