01.01.2026 முதல் வழங்கப்பட வேண்டிய IDA., பஞ்சபடி உயர்விற்கான உத்தரவை, உடனடியாக வெளியிட வேண்டும் என, DPE செயலருக்கு, நமது மத்திய சங்கம், 24.02.2026 அன்று கடிதம் எழுதியுள்ளது.