Pages
Tuesday, February 23, 2021
Friday, February 19, 2021
Saturday, February 13, 2021
முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு
BSNL ஊழியர் சங்கத்தின் 18.02.2021 உண்ணாவிரத போராட்ட கோரிக்கைகளின் மீது 16.02.2021 அன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்திட BSNLEU, DoT, BSNL நிர்வாகம் ஆகியவற்றிற்கு DY.LC (c) அழைப்பு
Thursday, February 11, 2021
DPE வழிக்காட்டுதல்
ஊழியர்களுக்கு IDA வழங்கப்பட வேண்டும் என்கிற BSNL ஊழியர் சங்கத்தின் கடிதங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி தொலை தொடர்பு துறையின் செயலருக்கு DPE வழிக்காட்டுதல்
முடக்கிய IDA தவணைகளை வழங்க வேண்டும்
IDA தவணைகளை வழங்க, BSNL நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென தொலை தொடர்பு துறையின் செயலருக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்.
நேரடி நியமன JE க்களின் விருப்ப மாற்றல்
நேரடி நியமன JEக்களின் விருப்ப மாற்றலில் உள்ள சிரமங்களை களைய, DIRECTOR(HR) தலையிட வேண்டுமென BSNL ஊழியர் சங்கம் கடிதம்
Saturday, February 6, 2021
Thursday, February 4, 2021
இரண்டு தவணை IDA கோரி DPEக்கு BSNLEU கடிதம்
ஊழியர்களுக்கு இரண்டு தவணை IDAக்களை வழங்குவது தொடர்பாக கனரக தொழிற்சாலை அமைச்சர், திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு - விமர்சனம்
பெட்ரோல் விலை, ராமனின் இந்தியாவில் 93 ரூபாயாகவும், ராவணன் இலங்கையில் 51 ரூபாயாகவும் உள்ளது என பாஜக தலைவர் சுப்ரமணியம் சுவாமி பேட்டி.