தோழர் R. சரவணன், TT., BSNLEU மேனாள் கிளை தலைவர், திருச்செங்கோடு கிளை, அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா இன்று (26.06.2025) திருச்செங்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களும் திரளாக கலந்து கொண்டோம்.