ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், 27.06.2025 அன்று நடைபெற திட்டமிடப் பட்டிருந்தது. 27.06.2025 அன்று PGM (SR), அவசரமாக விடுப்பில் செல்வதாகவும், இருந்த போதும் கூட்டம் நடைபெறும் என்றும், 25.06.2025 அன்று மத்திய சங்கத்திற்கு தெரிய வந்தது. PGM (SR) இல்லாதபோது, ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் கூட்டத்தில், எந்த பலனுள்ள முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்பது எதார்த்தமான ஒன்று. எனவே கலந்தாலோசனைக்கு பின், ஊதிய மாற்ற பேச்சு குழுவின் கூட்டம், 30.06.2025 அன்று நடைபெறும் என மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
