BSNLEU திருச்செங்கோடு கிளை, எடப்பாடி பகுதி, முன்னணி தோழர் K. மாதேஷ், TT., வருகிற 30.06.2025 அன்று இலாகா பணியை நிறைவு செய்கிறார். அதன் அடிப்படையில், நம்முடைய தோழர்களுக்கும், அவர்தம் உறவினர்கள், நண்பர்களுக்கும், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், பூலாம்பட்டி கிராமத்தில் உள்ள தோழரின் இல்லத்தில், 28.06.2025 அன்று விருந்தோம்பல் உபசரிப்பு ஏற்பாடு செய்திருந்தார்.
















