தோழர் K. தங்கவேல், TT., BSNLEU மேனாள் மாவட்ட உதவி பொருளர், ராசிபுரம் (நாமக்கல் கிளை) ,அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 27.06.2025 அன்று, ராசிபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களும் திரளாக கலந்து கொண்டோம்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், அறுசுவை உணவோடு, நினைவு பரிசும் வழங்கி கௌரவித்தார். அதோடு நில்லாமல், தான் பல ஆண்டுகள் பணிபுரிந்த ராசிபுரம் தொலைபேசி நிலையத்தில், அழகிய மரக்கன்று ஒன்றை நட்டார்.