Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, July 1, 2026

தோழர் V. பரந்தாமன், பணி நிறைவு பாராட்டு விழா!


தோழர் V. பரந்தாமன், TT.,  திருச்செங்கோடு கிளை செயலர், 30.06.2026 அன்று, இலாகா பணியை நிறைவு செய்தார். 

01.07.2026 அன்று, திருச்செங்கோட்டில், CoC சார்பாக தோழர் V. பரந்தாமன் அவர்களுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா, சிறப்பாக நடைபெற்றது.