தோழர் K. ஆனந்தன், TT., ஆத்தூர் கிளை, 30.06.2026 அன்று, இலாகா பணியை நிறைவு செய்வதை முன்னிட்டு, 29.06.2026 அன்று ஆத்தூரில், CoC சார்பாக தோழர் K. ஆனந்தன் அவர்களுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது.