Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, July 1, 2026

தேசிய எதிர்ப்பு தினம் - 01.07.2026


சேலம் மாவட்டத்தில், தேசிய எதிர்ப்பு தினம் இன்று, (01.07.2026), CoC சார்பாக சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. சேலம் GM அலுவலகத்தில், சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, சேலம் மாவட்ட நிர்வாகத்திடம், கோரிக்கை மகஜர் வழங்கப்பட்டது. நிகழ்வில், சுமார் 50 தோழர்கள், (15 பெண் தோழர்கள் உட்பட) திரளாக கலந்து கொண்டனர்.

CMD அவர்களுக்கு வழங்கப்பட்ட மகஜர் காண இங்கே சொடுக்கவும்