தோழர் P. ராதாகிருஷ்ணன், TT., சீரங்கபாளையம் தொலைபேசி நிலையம் , 30.06.2026 அன்று, இலாகா பணியை நிறைவு செய்தார். 02.07.2026 அன்று, சேலம் GM அலுவலகத்தில், CoC சார்பாக தோழர் P. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா, சிறப்பாக நடைபெற்றது.