தோழியர் M. கண்ணம்மாள், ATT., பரமத்தி வேலூர், 30.06.2026 அன்று, தனது இலாகா பணியை நிறைவு செய்தார். 25.06.2026 அன்று, பரமத்தி வேலூரில், CoC சார்பாக, பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.