2026, ஜூலை 1முதல், 3.4% IDA உயர்வு என மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டது. அதன் அடிப்படையில் 17.07.2026 அன்று, மாற்றியமைக்கப்பட்ட IDA விகிதங்களை, உடனடியாக அமலாக்க வேண்டும் என, பொதுத்துறை நிறுவனங்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான இலாகா (DPE), உத்தரவு வெளியிட்டுள்ளது.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
