Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, July 22, 2026

10ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு

 



10ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தொடர்பாக விவாதிக்க, 24.07.2026 அன்று மாலை 4 மணிக்கு, 9ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் பங்கேற்ற சங்கங்களின் கூட்டத்தை, நிர்வாகம் கூட்டி உள்ளது.  

தோழர் அனிமேஷ் மித்ரா, GS.BSNLEU