நீண்ட காலமாக தேங்கியுள்ள ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்வு காண வேண்டும் என, BSNLEU மற்றும் NFTE BSNL சங்கங்கள், ஏற்கனவே நிர்வாகத்தை வலியுறுத்தி வந்து கொண்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் தேசிய கவுன்சில் கூட்டத்திற்கான ஆய்படு பொருட்களை, 08.06.2026 அன்று, ஊழியர் தரப்பு, PGM (SR) அவர்களிடம் வழங்கியது.
தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர், BSNLEU
