BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், ஆத்தூர் கிளைகளின், இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம், "மே தின சிறப்பு கூட்டமாக", CoC சார்பாக, 30.04.2026 அன்று ஆத்தூரில் நடைபெற்றது.