01.05.2026 அன்று, CoC சார்பாக, மாவட்டம் முழுவதும், மே தினம், வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது. படங்கள் அனுப்பிய நகர கிளைகள், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், ராசிபுரம், சேந்தமங்கலம், கிளைகளின் கொண்டாட்டங்கள், பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சங்க அலுவலகம்
செவ்வாய்பேட்டை
பரமத்தி வேலூர்

































