01.05.2026 அன்று, சேலம் மாநகரில், CITU - AITUC சார்பு தொழிற்சங்கங்கள் சார்பாக, மே தின பேரணி மற்றும் பொது கூட்டம், சிறப்பாக நடைபெற்றது. BSNLEU - AIBDPA - TNTCWU சங்க தோழர்கள், CoC சார்பாக கலந்து கொண்டனர்.