Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, April 30, 2026

AUAB தர்ணா ரத்து செய்யப்படுகின்றது.


IDA உத்தரவு வெளியானதால், 30.04.2026 அன்று AUAB சார்பாக நடைபெற இருந்த தர்ணா / ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகின்றது என மாநில சங்கம் தகவல் வழங்கியுள்ளது.