Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, March 24, 2026

BSNLCCWF - ஒப்பந்த ஊழியர் சம்மேளன அறைகூவல்!

25.03.2026  - கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம்



07.03.2026 அன்று புது டில்லியில் நடைபெற்ற, BSNLCCWF கருத்தரங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நாடு முழுவதும், ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 25.03.2026 அன்று CoC சார்பாக, கவன ஈர்ப்பு நாள் கடைபிடிக்க, அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து, பணியாற்ற வேண்டும். ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும். சேலம் மாவட்டத்தில், அந்த போராட்டத்தை, CoC சார்பாக, சேலம், ஆத்தூர், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் என நான்கு மையங்களில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

07.03.2026 அன்று புது டில்லியில் நடைபெற்ற, BSNLCCWF கருத்தரங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நாடு முழுவதும், ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 25.03.2026 அன்று CoC சார்பாக, கவன ஈர்ப்பு நாள் கடைபிடிக்க, அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து, பணியாற்ற வேண்டும். ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும். 

கீழ்கண்ட அட்டவணைப்படி ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒப்பந்த ஊழியர்கள் பெருமளவில், இந்த இயக்கங்களில் கலந்து கொள்ள வேண்டும். 

நாள்: 25.03.2026, புதன்கிழமை 

காலை 11 மணி, சேலம் மெயின் தொலைபேசி நிலையம்

காலை 10 மணி ஆத்தூர் தொலைபேசி நிலையம் 

காலை 10 மணி திருச்செங்கோடு தொலைபேசி நிலையம் 

காலை 11 மணி பரமத்தி வேலூர் தொலைபேசி நிலையம் 

CoC சார்பாக நடைபெறவுள்ள இந்த இயக்கத்தில், பெருமளவில் BSNLEU - AIBDPA - TNTCWU சங்க தோழர்கள் கலந்து கொண்டு, இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன்,
S. தமிழ்மணி, தலைவர் 
S. ஹரிஹரன், கன்வீனர் 
M. செல்வம், இணை கன்வீனர் 
CoC., சேலம்