Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, March 28, 2026

வெற்றிகரமாக நடைபெற்ற BSNLCCWF அறைகூவல்!


சேலம் மாவட்டத்தில், BSNLCCWF அறைகூவல் அடிப்படையிலும், மாநில, மாவட்ட CoC முடிவின் அடிப்படையிலும், ஐந்து மையங்களில், அதாவது, சேலம், ஆத்தூர், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் ராசிபுரம் ஆகிய ஐந்து மையங்களில், கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம், 25.03.2026 அன்று, CoC சார்பாக, சிறப்பாக நடைபெற்றது.


சேலம்










ஆத்தூர்







பரமத்தி வேலூர்







திருச்செங்கோடு







ராசிபுரம்