சேலம் மாவட்ட AUAB சார்பாக, இன்று (08.01.2026), சேலம் GM அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், சுமார் 100 தோழர்கள் பங்கேற்போடு, வெகு சிறப்பாக நடைபெற்றது. BSNLEU - SNEA - AIGETOA - AIBSNLEA சங்க தோழர்களோடு, AIBDPA, TNTCWU தோழர்களும் கலந்து கொண்டனர்.



























