Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, January 8, 2026

BSNLCCWF அறைகூவல் அடிப்படையில், நடைபெற்ற போராட்டம்!


BSNLCCWF சார்பாக நேற்று (07.01.2026) ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. சேலம் மாவட்ட ஸ்தலமட்ட நிலவரம் அடிப்படையில், அந்த ஆர்ப்பாட்டம், இன்று (08.01.2026) CoC சார்பாக, சேலத்தில் நடத்தப்பட்டது.