BSNLEU தோழர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வசதி உண்டு. எனவே, அனைவரும் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டு, கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
CoC சார்பாக நடைபெறும் கருத்தரங்கம் என்பதால், AIBDPA, TNTCWU தோழர்களும் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை, BSNLEU மாவட்ட செயற்குழு நடைபெறும். BSNLEU செயற்குழு தோழர்கள், அதற்குத் தகுந்தார் போல், தங்கள் பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்.



