சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில், மாவட்டம் முழுவதும் நான்கு மையங்களில், வேலை நிறுத்த தயாரிப்பு சிறப்பு கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று (20.01.2026), ஆத்தூரில் இணைந்த மாதாந்திர கிளை கூட்டம், வேலை நிறுத்த தயாரிப்பு கிளைக் கூட்டமாக, நடத்தப்பட்டது. AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன் ஆகியோர், கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்கள்.














