2025 நவம்பர் 6 முதல் 9 வரை, கோவையில் நடைபெற்ற 16வது CITU மாநில மாநாட்டில், மாநில பொது செயலராக தேர்வு செய்யப்பட்ட தோழர் S. கண்ணன் உள்ளிட்ட தோழர்களுக்கும், புதிய மாநிலக்குழுவிற்கும், சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தனது தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
சேலம் மாவட்டத்திலிருந்து, தோழர் T. உதயகுமார், மாநில உதவி தலைவராகவும், தோழர் A. கோவிந்தன் மற்றும் தோழியர் பி விஜயலக்ஷ்மி மாநிலக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நமது BSNLEU சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி, தோழியர் P. இந்திரா மாநில செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோழர்களின் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.

