01.10.2025 முதல் உயர்ந்துள்ள IDA வழங்குவதற்கான உத்தரவை வெளியிட, விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, DPE செயலாளருக்கு, நமது BSNLEU மத்திய சங்கம், 24.10.2025 அன்று கடிதம் எழுதிய பின்னணியில், இன்று (29.10.2025), DPE., பஞ்சபடி உயர்வுக்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
மத்திய சங்கத்தின் தலையீட்டிற்கு நன்றி.
