ஆத்தூர் கிளைகளின் இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம்!
BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், ஆத்தூர் கிளைகளின், இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம், CoC சார்பாக, நேற்று (30.10.2025) ஆத்தூரில் சிறப்பாக நடைபெற்றது. AIBDPA மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.