TRAI வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2025, செப்டம்பர் மாதத்தில், 5.24 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை, BSNL சேர்த்துள்ளது. Jio நிறுவனம், 32.49 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. Airtel, 4.37 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. Vodafone Idea, 7.44 ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு மாதங்களும், AIRTELஐ விட BSNL, அதிக வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 2025, ஆகஸ்ட் மாதத்திலும், AIRTELஐ விட BSNL, அதிக வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
[ ஆதாரம்: Live Mint.com dt 28-10-2025]
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
