Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, October 12, 2025

ஓய்வூதியர்களின் ஓய்வில்லா ஒப்பற்ற போராட்டம்!


பென்ஷன் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, 10.10.2025 அன்று டில்லி ஜந்தர் மந்தரில்,  FCPA பதாகையின் கீழ், ஓய்வூதியர்கள் நடத்திய அற்புதமான போராட்டம். AIBDPA சங்கத்திற்கு தோழமை வாழ்த்துக்கள்.