ஊதிய மாற்ற ஒப்பந்தத்தில், BSNL ஊழியர் சங்கம் கையெழுத்திட்ட பின், BSNL ஊழியர் சங்கத்தை, JE கேடருக்கு எதிரானவர்கள் என்ற ஒரு பிம்பத்தை வரைய, SNATTA தலைமை முயற்சி செய்கிறது. BSNL ஊழியர் சங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என, JEக்களுக்கு, SNATTA தலைமை அழைப்பு விடுத்துள்ளது. JEக்களை தவறாக திசை திருப்ப, BSNL ஊழியர் சங்கத்தின் மீது, அவர்கள் அப்பட்டமான பொய்களை பரப்பி வருகின்றனர். JE ஊதிய விகித மாற்ற பிரச்சனை தொடர்பான சில உண்மைகளை, இத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை விளக்குகிறது.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
உண்மைகள் விவரம் காண இங்கே சொடுக்கவும்
