BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், ஆத்தூர் கிளைகளின் இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம், CoC சார்பாக, இன்று (26.09.2025) ஆத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.
AIBDPA மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, மாவட்ட பொருளாளர் தோழர் P. தங்கராஜூ, மாவட்ட உதவி செயலர் தோழர் P. A. ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






















