26.09.2025 அன்று ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை கமிட்டி கூட்டம்
ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை கமிட்டி கூட்டத்திற்கான முறையான அறிவிக்கையை, இன்று (24.09.2025) கார்ப்பரேட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 26.09.2025 வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி அளவில் கூட்டம் நடைபெறும்.