முன்னாள் BSNL CMD திரு. P.K. பூர்வார் ஓய்வு பெற்ற பிறகு, 15-07-2024 முதல் BSNL-ல் நிரந்தரமான CMD இல்லை. திரு. A. ராபர்ட் ஜே. ரவி தற்காலிகமாக CMD பொறுப்பை வகித்து வருகிறார். புதிய CMD BSNL-ஐ தேர்ந்தெடுப்பதற்காக பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் ஒரு கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், அந்தக் கூட்டத்தில் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில், புதிய CMD BSNL-ஐத் தேர்ந்தெடுப்பதற்காக DoT ஒரு தேடல் - மற்றும் - தேர்வுக் குழுவை அமைத்துள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
