கடந்த 22.07.2025, 23.07.2025 தேதிகளில், கோவையில் சிறப்பாக நடைபெற்ற, 11வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலுக்கு, ஒப்புதல் வழங்கி, கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
