Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, August 29, 2025

இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம்


BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், ஆத்தூர் கிளைகளின் இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம், CoC சார்பாக, 28.08.2025 அன்று ஆத்தூரில் நடைபெற்றது.