30.07.2025 அன்று தர்மபுரியில், தோழர் P. கிருஷ்ணன், BSNLEU மாவட்ட செயலர், பணி நிறைவு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது். BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தலைவர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டோம். சேலம் மாவட்ட பொது மேலாளர் திரு ரவீந்திர பிரசாத், ITS., உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தோழமை சங்க தலைவர்கள் என சுமார் 350 தோழர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, திரளாக விழாவில் கலந்து கொண்ட தோழர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள்.















