BSNLEU புதிய நிர்வாகிகள் பட்டியல், CMD BSNLக்கு அனுப்பப்பட்டது.
ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதிகளில் கோவையில் நடைபெற்ற, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட, புதிய நிர்வாகிகள் பட்டியல் கொண்ட கடிதத்தை, BSNL ஊழியர் சங்கம், 26.07.2025 அன்று, CMD BSNLக்கு அனுப்பியது.