31.07.2025 அன்று தோழர் K. சஞ்சீவி, TT., பரமத்தி வேலூர், (நாமக்கல் கிளை) தனது இலாகா பணியை நிறைவு செய்கிறார். அதனை முன்னிட்டு, BSNLEU கிளை சங்கம் சார்பாக, 28.07.2025 அன்று பரமத்தி வேலூர் தொலைபேசி நிலையத்தில், பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தலைவர்கள், தோழர்கள், திரளாக கலந்து கொண்டோம். தோழர் K. சஞ்சீவி அவர்களின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய சேலம் மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.