30-06-2025 அன்று தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் படி, 01.07.2025 முதல் IDA 0.6% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள IDA விகிதம் 226.5%. இந்த 0.6% உயர்வின் மூலம், 01.07.2025 முதல் IDA 227.1% ஆக இருக்கும்.
தோழமையுடன்
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்