BSNLEU சேலம் மாவட்ட சங்கம், மாவட்டம் முழுவதும் உள்ள 9 கிளைகளுக்கும் நேரில் சென்று, உறுப்பினர்களை சந்தித்து, 10.05.2025 முதல் 16.05.2025 வரை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டியது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்களிடத்தில், கோரிக்கைகளை விளக்கி, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டினர்.
அதன் பட தொகுப்பு.
நாமக்கல் கிளை (10.05.2025)
திருச்செங்கோடு கிளை (10.05.2025)
மேட்டூர் கிளை (13.05.2025)
ஓமலூர் கிளை (13.05.2025)
சேலம் மெய்யனுர் கிளை (13.05.2025)
சேலம் செவ்வை கிளை (13.05.2025)
சேலம் GM அலுவலகம் (14.05.2025)
சேலம் மெயின் (14.05.2025)
ஆத்தூர் கிளை (16.05.2025)