Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, May 26, 2025

அவசர தமிழ் மாநில செயற்குழு!


BSNL ஊழியர் சங்கத்தின் அவசர தமிழ் மாநில செயற்குழு, 30.05.2025 அன்று, சென்னை RGMTTCயில் நடைபெறும். இந்த கூட்டத்தில், BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு பங்கேற்க உள்ளார்.