Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, May 2, 2025

மே தின ஊர்வலம், பொதுக் கூட்டம் - 01.05.2025


சேலம் மாவட்ட CITU, AITUC உள்ளிட்ட  அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், மே தின ஊர்வலம், பொதுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. CoC சார்பாக, BSNLEU - AIBDPA - TNTCWU தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.