BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் கூட்டமைப்பு, CoC சார்பாக, மாவட்டம் முழுவதும், 01.05.2025 அன்று மே தின கொண்டாட்டம், சிறப்பாக நடைபெற்றது. நமது மாவட்டத்தில் உள்ள ஒன்பது கிளைகளிலும், அதன் சார்பு பகுதிகளிலும், மே தின கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, வேலை நிறுத்த கோரிக்கைகளை, "மே தின செய்தியாக" தகவல் தெரிவிக்கப்பட்டது. 13 மையங்களில், மே தின கொடியேற்றப்பட்டது.
சேலம் மெயின்
சேலம் செவ்வாய்பேட்டை
சேலம் மெய்யனுர்