தோழர் M. ஜோதிசிவம், BSNLEU கிளைச் செயலர், மெய்யனூர், அவர்கள் வருகிற 30.04.2025 அன்று இலாகா பணி நிறைவு செய்வதை முன்னிட்டு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில், விருந்தோம்பல் ஏற்பாடு செய்திருந்தார்.
BSNLEU - AIBDPA - TNTCWU தோழர்களோடு திரளாக கலந்து கொண்டோம்.