Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, April 26, 2025

மொபைல் தொலைபேசி வாங்குவதற்கான பணம்


மொபைல் தொலைபேசி வாங்குவதற்கான பணத்தை, திரும்பப் பெரும் வசதி, ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், ஒரு வலுவான கோரிக்கையை ஏற்கனவே முன் வைத்துள்ளது.  இந்தப் பிரச்சனையை, DIRECTOR (HR)இடமும், ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது.  ஆனால், நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையையும், இதன் மீது எடுக்கவில்லை. 

எனவே, மொபைல் தொலைபேசி வாங்குவதற்கான பணத்தை, திரும்பப் பெரும் வசதி, ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மேலும் ஒரு கடிதத்தை, BSNL ஊழியர் சங்கம், 24.04.2025 அன்று DIRECTOR (HR)க்கு எழுதி உள்ளது.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்